Connect with us

மெய்யழகன் படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

மெய்யழகன் படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியானது..!!

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 96 என்ற அற்புதமான படத்தை நமக்காக இயக்கி கொடுத்தவர் இயக்குநர் பிரேம் குமார் . வெறும் வசனங்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட அப்படம் ரசிகர்களால் மனதில் எப்போதும் மறக்க முடியாத படமாக இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படமே மெய்யழகன் . சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் கார்த்தி மாற்றும் அரவிந்த் சாமியின் காம்போவில் உருவான இப்படத்தில் ஸ்ரீ திவ்யா ,தேவ தர்ஷினி , ராஜ்கிரண் , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

கோவிந்த் வசந்தா இசைமைத்துள்ள இப்படம் கடந்த 27.09.2024 அன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்நிலையில் அப்படம் எப்போது OTT யில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வரும் 25 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் OTT தலத்தில் வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்கள் Emergency படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது - உருக்கமான அறிவிப்பை வெளியிட்ட கங்கனா..!!

More in Cinema News

To Top