Connect with us

பல கோடி செலவில் எடுக்கப்பட்ட கல்கி 2898 AD படத்தின் லாபம் மட்டுமே இத்தனை கோடியா..?

Cinema News

பல கோடி செலவில் எடுக்கப்பட்ட கல்கி 2898 AD படத்தின் லாபம் மட்டுமே இத்தனை கோடியா..?

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கல்கி 2898 AD படத்தின் லாபம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த மாத இறுதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது .

தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்தை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வரும் நிலையில் இப்படத்தின் லாபம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது .

600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் தற்போது 1000 கோடியை கடந்து சென்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இப்படம் ரூ. 125 கோடி லாபத்தை கொடுத்திருப்பதாகவும் அதோடு ஷேர் ரூ. 500 கோடியை எட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேபிள் டிவி-க்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக - டிடிவி தினகரன் வேண்டுகோள்..!!

More in Cinema News

To Top