Connect with us

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ வெளியானது..!!

Cinema News

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ வெளியானது..!!

ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ வெளியானது.

தெலுங்கு திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண் . தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அன்பு புதல்வனான இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதுவரை வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படமே தி கேம் சேஞ்சர்.

இந்தியாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ராம் சரனுடன் , கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தமின் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் பாடல்களை கேட்க அனைவரும் ஆவலாக காத்திருந்த நேரத்தில் தற்போது இப்படத்தின் ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ‘ரா மச்சா மச்சா’ பாடலின் ப்ரொமோ வீடியோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'மனசிலாயோ' பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top