Connect with us

ராயல் சலியுட் டு வாரியர்ஸ் – அமரன் படத்தின் மேக்கிங் டீசரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

ராயல் சலியுட் டு வாரியர்ஸ் – அமரன் படத்தின் மேக்கிங் டீசரை வெளியிட்டது படக்குழு..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தின் மேக்கிங் டீசரை வெளியிட்டுள்ளது .

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமே அமரன்.

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் மிடுக்கான ராணுவ வீரராக நம்ப எஸ்.கே நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு, ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மேக்கிங் இன் ஆக்ஷன் என குறிப்பிட்டுள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் னால வெற்றியை பரிசாக கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்திக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன தெரியும்..? - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

More in Cinema News

To Top