Connect with us

கார்த்தியின் கலக்கலான நடிப்பில் உருவான மெய்யழகன் படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

கார்த்தியின் கலக்கலான நடிப்பில் உருவான மெய்யழகன் படத்தின் டீசர் வெளியானது..!!

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நட்சத்திர நாயகன் நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது கலக்கலாக உருவாகி உள்ள திரைப்படமே மெய்யழகன்.

பிரேம் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி உள்ள இப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து அரவிந்த் சாமி , ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கிராமத்து கதையாக உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் செம ஆவலாக இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ மெய்யழகன் படத்தின் டீசர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top