Connect with us

விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியானது..!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி உள்ள நேசிப்பாயா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் . இதுவரை பல உச்ச நட்சத்திரங்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே நேசிப்பாயா.

ஆகாஷ் முரளி அறிமுக நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் நடிக்க இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ரொமான்டிக் ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .

இதோ நேசிப்பாயா படத்தின் டீசரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top