Connect with us

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது..!!

Cinema News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது..!!

அர்ஜுன் தாஸ் , அதிதி சங்கர் காம்பிவில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது கத்தியின் நாயகனாக கலக்கி வருகிறார். தொடர்ந்து நல்ல பல கதைகளை தேர்ந்ததெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரசவாதி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ‘ஒன்ஸ் மோர்’ என பெயரிட்டுள்ளதாக டைட்டில் டீஸர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

More in Cinema News

To Top