Connect with us

போடு வேற மாறி வேற மாறி – BLOODY BEGGAR படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

Cinema News

போடு வேற மாறி வேற மாறி – BLOODY BEGGAR படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

கலக்கல் நாயகன் கவின் நடிப்பில் உருவான Bloody Beggar படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை மக்கள் கொண்டாடும் ஹீரோவாக உருவெடுத்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். லிப்ட் முதல் ஸ்டார் வரை தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே BLOODY BEGGAR.

இயக்குநர் நெல்சன் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி உள்ள நிலையில் இப்படம் வரும் 31 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை பார்க்க அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது கவினின் BLOODY BEGGAR படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவனத்தை ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” படத்தின் டீசர்..!!

More in Cinema News

To Top