Connect with us

பிரபல பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

பிரபல பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

பிரபல பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹலிதா ஷமீம். பூவரசன் பீபி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவருக்கு இன்று ஏரளாமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் தான் மின்மினி. சுமார் 8 ஆண்டுகளாக பொறுமையாக பொறுப்புடன் இந்த படத்தை ஹலிதா இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது .

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி உள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர். ரஹ்மானின் அன்பு மகளான கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மின்மினி படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Cinema News

To Top