Connect with us

பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பிய இந்தியன் 2 படத்தின் `கதறல்ஸ்’ வீடியோ பாடல் வெளியானது..!!

Cinema News

பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பிய இந்தியன் 2 படத்தின் `கதறல்ஸ்’ வீடியோ பாடல் வெளியானது..!!

இந்தியன் 2 படத்தின் சூப்பர் ஹிட் பாடலான `கதறல்ஸ்’ வீடியோ பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

உலகம் போற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயரெடுத்த ஷங்கர் கூட்டணியில் கடந்த 12 ஆம் தேதி வெளியான திரைப்படமே இந்தியன் 2.

லைகா நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அனிருத் இசையமைத்து பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் அமோக வரவேற்பை பெற்றது . அந்தவகையில் இப்படத்தில் வந்த கதறல்ஸ் பாடலின் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையில் அவரே படையை கதறல்ஸ் பாடல் வீடியோ இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top