Connect with us

சிலிர்க்க வைக்கும் காட்சிகள் – ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

சிலிர்க்க வைக்கும் காட்சிகள் – ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

ஹிப்ஹாப் ஆதி தயாரிப்பில் உருவாகும் ‘கடைசி உலகப் போர்’ படத்தின் தரமான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆதி . ஹிப்ஹாப் தமிழா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

திரையுலகில் இளம் வயதில் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ள இவரது தயாரிப்பில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது . ஆதியே இயக்கி , நடித்து , இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் 1st லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான க்ளிம்ப்ஸ் வீடியோ படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது இது நிச்சயம் ஒரு அழுத்தமான பதிவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” - யோக்ராஜ் சிங் ஆவேசம்

More in Cinema News

To Top