Connect with us

விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணி கொண்டு கதைகளில் நடித்து கிராமிய நாயகனாக வலம் வருபவர் நடிகர் விமல். சின்ன சின்ன காதாபாத்திரங்களில் நடித்து கதையின் நாயகனாக வளர்ந்த விமல் இன்று திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் விமலின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே சார். போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விமலுடன் சேர்ந்து பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ சார் படத்தின் ட்ரைலர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Dhoom 4ல் நடிகர் சூர்யாவா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top