Connect with us

உலகநாயகனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் – அட்டகாசமான போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

உலகநாயகனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் – அட்டகாசமான போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு..!!

உலகநாயகனின் 234 ஆவது படமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இரு பெரும் நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக சிறப்பான போஸ்டர்கள் மூலம் படக்குழு அறிவித்துள்ளது .

இயற்கையுடன் ஒன்றிய படங்களுக்கு பெயர்போன இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமே ‘தக் லைஃப்’ .

படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்தில் சிம்பு,த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர் .

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஓளரவு முடிந்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக தொடங்கியுள்ள படக்குழு தற்போது மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இப்படத்தில் நாசர் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் இணைந்துள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top