Connect with us

தாய்லாந்தில் இந்திய முறைப்படி நடந்து முடிந்தது வரலட்சுமி – நிக்கோலாய் சத்தேயின் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

தாய்லாந்தில் இந்திய முறைப்படி நடந்து முடிந்தது வரலட்சுமி – நிக்கோலாய் சத்தேயின் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!

நடிகர் சரத்குமாரின் அன்புமகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் . இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை வரலட்சுமி திருமணம் செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில்
இந்திய முறைப்படி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top