Connect with us

கலைக்கட்டும் வரலக்ஷ்மி திருமணம் – வெளிநாட்டில் தீவிர ஷாப்பிங்கில் இறங்கிய குடும்பத்தினர்..!!

Cinema News

கலைக்கட்டும் வரலக்ஷ்மி திருமணம் – வெளிநாட்டில் தீவிர ஷாப்பிங்கில் இறங்கிய குடும்பத்தினர்..!!

தமிழ் சினிமாவில் கலக்கலான குணச்சித்திர நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் அவரது குடும்பமே வெளிநாட்டிற்கு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார் . என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் நல்ல படங்களில் நடிக்க வேண்டி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிதித்திருந்தார்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வரலட்சுமி தந்தை சரத்குமார் , வருங்கால கணவர் உளப்பட குடும்பமே வெட்டிங் ஷாப்பிங் செய்ய வெளிநாட்டிற்கு சென்றுள்ளது .

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்

More in Cinema News

To Top