Connect with us

கலைக்கட்டும் திருமண வேலைகள் – முக்கிய பிரபலத்தை சந்தித்து பத்திரிக்கை வழங்கிய வரலட்சுமி..!!

Cinema News

கலைக்கட்டும் திருமண வேலைகள் – முக்கிய பிரபலத்தை சந்தித்து பத்திரிக்கை வழங்கிய வரலட்சுமி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் முக்கிய பிரபலத்தை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார் வரலட்சுமி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார் . என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் நல்ல படங்களில் நடிக்க வேண்டி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிதித்திருந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வரலட்சுமி , ராதிகா , சரத்குமார் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை கொடுத்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டான் பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் - வைரல் போட்டோஸ்

More in Cinema News

To Top