Connect with us

வேற லெவல் போங்க – வெறித்தனமான வில்லன் போஸ்டரை வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு..!!

Cinema News

வேற லெவல் போங்க – வெறித்தனமான வில்லன் போஸ்டரை வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு..!!

அஜித்குமார் நடிப்பில் முழுவீச்சில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் வெறித்தனமான வில்லன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் சில தனித்திறன் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் மிடுக்கான நடிப்பில் முழுவீச்சில் உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அழகிய வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தியர்ந்தது .

பெரும்பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல புதுவிதமான கூட்டணி கூடிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் First லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் வெறித்தனமான வில்லன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top