Connect with us

தளபதி 68 படத்தின் BGM மிரட்டும்…யுவன் ஷங்கர் ராஜாவின் மிரட்ட்டலான பதில்!

Cinema News

தளபதி 68 படத்தின் BGM மிரட்டும்…யுவன் ஷங்கர் ராஜாவின் மிரட்ட்டலான பதில்!

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68…இப்படத்திற்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இப்போது இருந்து இருக்கின்றது…ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்…யுவன் விஜய் காம்போ பல வருடங்கள் பின் தரமாக இணைந்து இருக்கின்றது…அதுவே படத்தின் ஹைப் கொடுக்கின்றது…

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்….அதனை போல பலரும் இப்படத்தில் Surprise ரோலில் வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது…

இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது….லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய்யும் தாய்லாந்த் புறப்பட்டு சென்றுள்ளார்…அங்கு நிறைய முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றது என்றும் 35 அங்கு ஷூட்டிங் இருக்கும் என தகவல் வந்தது..

இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் மங்காத்தா பின்னணி இசை போல் தளபதி 68 எதிர்பார்க்கலாமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என பதில் கூறினார் யுவன்…அதனால் இப்போது அவரின் இசையை ரசிக்க ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top