Connect with us

முதலாம் ஆண்டு திருமண நாளை மிகவும் அழகாக கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

Cinema News

முதலாம் ஆண்டு திருமண நாளை மிகவும் அழகாக கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருந்து வந்தது பாக்கியலட்சுமி…இந்த ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்…முன்பு TRPஇல் டாப்பில் இருந்தது இப்போது கொஞ்சம் சுமாராக தான் இருக்கின்றது…

தொழில் பிரச்சனை இப்போது பழனிச்சாமியால் ஒரு ஆர்டர் கிடைக்கிறது…செழியன் மனைவி பிரச்சனை சமீபத்தில் வெடித்தது ஆனால் அதற்கான தீர்வு இன்னும் தெரியவில்லை அடுத்து எழில்-அமிர்தா- கணேஷ் 3 பேரின் விவகாரம் எப்போது வெடிக்கும் என்பது தெரியவில்லை…

இப்படி அதிகமாக பிரச்சனைகள் இருந்து வருகின்றது,இந்த வார இறுதியில் அவர்களின் விவகாரம் குறித்த கதைக்களம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…

இந்த தொடரில் அமிர்தா வேடத்தில் நடிகை ரித்திகா முதலில் நடித்திருந்தார் ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார்..அவருக்கு கதையில் நிறைய விருப்பம் இல்லை என்பது போல தகவல் வந்தது அதன் பிறகு அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்…

தற்போது ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்..இந்த புகைபபடத்தில் கோவில் சென்றபோது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு இருக்கின்றார்..இந்த புகைப்படத்திற்கு மக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்..இப்பொது இது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் - அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

More in Cinema News

To Top