Connect with us

படு மாஸ் சாரே – 100 கோடி கிளப்பில் இணைந்தது சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படம்..!!

Cinema News

படு மாஸ் சாரே – 100 கோடி கிளப்பில் இணைந்தது சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படம்..!!

சீயான் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தங்கலான் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித்தின் அற்புதமான இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தில்லான தயாரிப்பில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களின் அசத்தலான நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

பிரபல இளம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் தரமாக தயாரான இருப்படம் கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பி வருகிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக டக்கரான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." வெளியானது பிக் பாஸ் 8ன் புதிய ப்ரோமோ..!!

More in Cinema News

To Top