Connect with us

விமல் நடிப்பில் உருவான ‘சார்’ படத்தின் டீஸர் வெளியானது..!!

Cinema News

விமல் நடிப்பில் உருவான ‘சார்’ படத்தின் டீஸர் வெளியானது..!!

விமல் நடிப்பில் உருவான சார் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல துடிப்பான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன காதாபாத்திரங்களில் நடித்து பின்னர் படி படியாக முன்னேறி இன்று கலக்கல் கதாநாயகனாக விமல் வலம் வருகிறார்.

எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்க திடிரென நடிகர் விமல் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் காணாமல் போய்விட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விமல் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் விமலின் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் சார். போஸ் வேன்கள் இயக்கியுள்ள இப்படத்தில் விமலுடன் சேர்ந்து பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகாக காத்திருந்த வேளையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top