Connect with us

விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்’ பாடல் வெளியானது..!!

Cinema News

விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்’ பாடல் வெளியானது..!!

விமல் நடிப்பில் கலக்கலாக உருவாகி உள்ள சார் படத்தின் படிச்சிகிறோம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல துடிப்பான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். சின்ன சின்ன காதாபாத்திரங்களில் நடித்து கதையின் நாயகனாக வளர்ந்த வினால் இன்று திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து அசத்தி வருகிறார்.

அந்தவகையில் விமலின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே சார். போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விமலுடன் சேர்ந்து பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வரும் தற்போது இப்படத்தின் படிச்சிகிறோம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ இந்த பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top