Connect with us

அவுங்களுக்கு இடையில நீ போகாத விஷ்ணு – செய்த தவறுகளை அக்கு அக்காக புட்டு வைத்த விஷ்ணுவின் குடும்பத்தினர்..!!

Bigg Boss Tamil Season 7

அவுங்களுக்கு இடையில நீ போகாத விஷ்ணு – செய்த தவறுகளை அக்கு அக்காக புட்டு வைத்த விஷ்ணுவின் குடும்பத்தினர்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை சண்டைகளும் பொறாமைகளும் சூழ்ந்திருந்த பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பித் பாஸ் வீட்டுக்குள் நேற்று முதல் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வவருவராக என்ட்ரி கொடுக்க சிரிப்பும் அழுகையும் கலந்த மிக்ஸட் எமோஷனலில் பிக் பாஸ் வீடே மூழ்கியுள்ளது. பூர்ணிமா , விக்ரம் ,விஜய் ,அர்ச்சனாவின் ஆகியோரின் பெற்றோர்கள் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து செல்ல இன்று நிக்சனின் அப்பா மற்றும் விஷ்ணுவின் குடும்பத்தினர் வந்து சிறப்பான தரமான சம்பவங்களை செய்துள்ளனர்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் விஷ்ணுவின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுக்கின்றனர் . வந்தவர்கள் விஷ்ணுவை தனியாக கூட்டி சென்று மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையில் நீ செல்லாதே அவர்கள் நட்பு சரியாக உள்ளது உன்னிடம் தான் பிரச்சனை இருக்கு என கூறுகின்றனர்.

குறிப்பாக பூர்ணிமாவுடன் பேசுவதை தவிர்க்குமாறு சொல்லிய குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு செய்த தவறுகளை அக்கு அக்காக புட்டு வைக்க ப்ரோமோ அபப்டியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மைதானத்தில் சம்பவம் செய்த சஞ்சு சாம்சன் - வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இமாலய இலக்கு..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top