Connect with us

தளபதியின் கோட் படம் குறித்து டக்கர் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Cinema News

தளபதியின் கோட் படம் குறித்து டக்கர் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் டக்கர் அப்டேட் ஒன்றை அப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த சிறப்பான அப்டேட்டை இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன் இல்லாத வகையில் முதன்முறையாக ‘தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளதாகவும் அவரது குரலில் உருவாகியுள்ள மற்றொரு பாடல் ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்

More in Cinema News

To Top